Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 11 அக்டோபர், 2019

எல்பிட்டியவில் மலர்ந்தது மொட்டு!

  admin       வெள்ளி, 11 அக்டோபர், 2019


எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் முடிவுகள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படா விட்டாலும், கிடைக்கும் தகவல்களின்படி அங்கு பொதுஜன பெரமுன பெருவெற்றி பெற்றுள்ளது.

அங்குள்ள அனைத்து வட்டாரங்களிலும் பொதுஜன பெரமுனவே வெற்றி பெற்றுள்ளது.

இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத போதிலும், வாக்கெடுப்பு மையத் தகவல்களின் அடிப்படையில் பெரமுனவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! எல்பிட்டியவில் மலர்ந்தது மொட்டு!

Previous
« Prev Post