Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 12 அக்டோபர், 2019

வடக்கில் முகாமிடும் முன்னாள் ஆளுனர்கள்: இன்று ஜி.ஏ.சந்திரசிறி!

  admin       சனி, 12 அக்டோபர், 2019


வடமாகாண முன்னாள் ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று மாலையில் யாழில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துகிறார்.

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் குரே அண்மை நாட்களாக வடக்கு முழுவதும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியும், வடக்கு ஆளுனருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று யாழ் வருகிறார். மாலை 4மணிக்கு அழைக்கப்பட்டவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடுகிறார்.

யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறும்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வடக்கில் முகாமிடும் முன்னாள் ஆளுனர்கள்: இன்று ஜி.ஏ.சந்திரசிறி!

Previous
« Prev Post