Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 5 அக்டோபர், 2019

போரதீவுபற்றில் இந்துவிற்கு சொந்தமான இடத்தில் இஸ்லாமியரின் உதவியுடன் பிக்கு அரங்கேற்றிய செயல்

  admin       சனி, 5 அக்டோபர், 2019


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று பலாச்சோலையில் உள்ள இந்து வீட்டினரின் காணியில் ஓர் இஸ்லாமியரின் உதவியுடன் ஓர் பௌத்த பிக்குவால் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஓர் சிறு எல்லைக்கிராமத்தில் உள்ள ஓர் இந்து வீட்டினரின் அடாவடித்தனமான இந்த செயற்பாடு ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் மன வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் பலாச்சோலை கிராமத்துக்குரிய சகல அரச அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பிரச்சினைக்கு தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஊசி போட இடம் கொடுத்தால் உலக்கையை போடுபவர்கள் இஸ்லாமியரும் பௌத்தர்களும், என்பதனை எமது சமூகம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! போரதீவுபற்றில் இந்துவிற்கு சொந்தமான இடத்தில் இஸ்லாமியரின் உதவியுடன் பிக்கு அரங்கேற்றிய செயல்

Previous
« Prev Post