Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 31 அக்டோபர், 2019

வெளிநாடு சென்றவர்களிற்கு அவசர முக்கிய அறிவித்தல்!

  admin       வியாழன், 31 அக்டோபர், 2019


வெளிநாடு சென்ற வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது தேசிய அடையாள அட்டையுடன் கடவுசீட்டையும் கொண்டுவர வேண்டும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஒரு வாக்காளருக்கு கடவுசீடுட்டை சமர்ப்பிக்க முடியாவிட்டால் மற்றொரு செல்லுபடியாகும் அடையாள ஆவணம் ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குச் சென்ற வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் 2018 ஆம் ஆண்டிற்கான தேர்தல் பதிவேட்டின் சாதாரண குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வெளிநாடு சென்றவர்களிற்கு அவசர முக்கிய அறிவித்தல்!

Previous
« Prev Post