Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 1 அக்டோபர், 2019

கூட்டணி பேச்சுவார்த்தை: விரைவில் நேரில் சந்திக்கிறார்கள் மைத்திரி- சஜித்!

  admin       செவ்வாய், 1 அக்டோபர், 2019


ஜனாதிபதி தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் அடுத்த சில தினங்களில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

ஐ.தே.கவின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் அண்மையில், சு.க பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அதில், ஜனாதிபதி தேர்தல் குறித்த பேச்சிற்கு அழைப்பு விடுத்திருந்தார். கூட்டணி குறித்து ஐ.தே.க தலைவர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளருடன், ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டுமென அதில் கேட்கப்பட்டிருந்தது.

ஐ.தே.கவிடமிருந்து அழைப்பு வந்துள்ளதை, தயாசிறி ஜயசேகர உறுதி செய்திருந்தார்.

ஐ.தே.வின் அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்படி, அடுத்த சில தினங்களில் மைத்திரி- சஜித் பேச்சு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்வாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை உறுதியாகவில்லை.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கூட்டணி பேச்சுவார்த்தை: விரைவில் நேரில் சந்திக்கிறார்கள் மைத்திரி- சஜித்!

Previous
« Prev Post