Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 1 அக்டோபர், 2019

அவுஸ்ரேலியாவில் இலங்கை இளைஞருக்கு நிகழ்ந்த துயரம் -கவலையில் உறவுகள்

  admin       செவ்வாய், 1 அக்டோபர், 2019


அவுஸ்திரேலியாவின் தென் கிழக்கு மெல்பேர்னில் இடம்பெற்ற வீதி விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்ததால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் லொரென்சோ ஜூரியன்ஸ் (வயது 21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொரென்சோ ஜூரியன்ஸ் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இலங்கை இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

லொரென்சோ ஜுரியன்ஸ் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்று குடியேறியுள்ளார் என தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் Hampton Park மேல்நிலைக் கல்லூரியில் அவர் கற்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அவுஸ்ரேலியாவில் இலங்கை இளைஞருக்கு நிகழ்ந்த துயரம் -கவலையில் உறவுகள்

Previous
« Prev Post