Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 10 அக்டோபர், 2019

எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல இன்று !

  admin       வியாழன், 10 அக்டோபர், 2019


எல்பிட்டிய பிரதேச சபைக்காக தேர்தல் இன்று இடம் பெறுகின்றது இன்று  நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 53 384 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

17 தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் 47 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 5 கட்சிகளை சேர்ந்த 155 வேட்பாளர்கள் போட்டிடுவதுடன் அவர்களிலிருந்து 28 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

வாக்கெண்ணும் நடவடிக்கைகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்திலிருந்து இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஒரு வாக்களிப்பு மத்திய நிலையத்திற்கு 4 பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபட்டு வருவதாக  காலி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் சோமரத்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல இன்று !

Previous
« Prev Post