Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 31 அக்டோபர், 2019

கல்முனை வைத்தியசாலையில் மனதை நெகிழச்செய்யும் ஊழியரின் சம்பவம்!!!

  admin       வியாழன், 31 அக்டோபர், 2019


தற்போது எமது இலங்கையை பொருத்தவரை பல வைத்தியசாலைகளில் உதவியற்ற நோயாளர்களையும் படுத்த படுக்கையில் விபத்தில்  ஊனமுற்ற ,மற்றும் நீண்டகாலமாக நோயில் வைத்திய விடுதியில் இருப்பவர்களை வைத்தியசாலையில் கடமை புரிபவர்கள் தமக்கு பாரமாகவும் சுமை கொடுப்பவராகவும் விடுதியை அருவருப்பாக பேணுவதாக கூறி அவர்களை விடுதியில் காணும் போதெல்லாம் நச்சரிப்பவர்கள் மத்தியில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிற்றுழியராக கடமை புரியும் ஹபீப் எனும்  உத்தியோகத்தரின் நடவடிக்கை எமது கவனத்தை ஈர்த்தது ,

யார் என்று பெயர் கூடத் தெரியாத நோயாளிகளை தனது கடைமைக்கும் மேலதிகமாக தனது தந்தை போல் இன மத வேறுபாடுகள் பாராது கவனித்து வருகிற கல்முனை  வைத்தியசாலையில் கடமை ஆற்றுகின்ற சம்மாந்துறையைச் சேர்ந்த ஹபீப்  அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......

இப்படி ஒவ்வொரு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அன்பாக கடமையுணர்வோடும் சேவை மனப்பான்மையுடன் நோயாளருடன் நடந்துகொண்டால் உங்கள் பெற்றோர் ,குடும்பத்தினருக்கு ஆற்றிய தொண்டை விட சிறந்தாகும்.

நன்றி
ரிசிந்தன் நிசாந்த்
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கல்முனை வைத்தியசாலையில் மனதை நெகிழச்செய்யும் ஊழியரின் சம்பவம்!!!

Previous
« Prev Post