Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

டிப்பர் மோதி ஒருவர் பலி!

  admin       ஞாயிறு, 6 அக்டோபர், 2019


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்தது. டிப்பர் வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! டிப்பர் மோதி ஒருவர் பலி!

Previous
« Prev Post