Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 30 அக்டோபர், 2019

மகேஷ் சேனநாயக்கவிற்கு ஆதரவளித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்!

  admin       புதன், 30 அக்டோபர், 2019


ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவிற்கு தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் நா.தனேந்திரன் ஆதரவு வழங்கியுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்ச்சாரத்திற்காக இன்று வருகை தந்தார்.

கொழும்பில் இருந்து புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மகேஷ் சேனநாயக்கவிற்கு புகையிரத நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் ரெலோ கடசியினை பிரதிநிதுத்துவப் படுத்தும் மாநகர சபை உறுப்பினர் நா.தனேந்திரன் முன்னாள் இராணுவ தளபதிக்கு பொன்னாடை போட்டு வரவேற்றார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மகேஷ் சேனநாயக்கவிற்கு ஆதரவளித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்!

Previous
« Prev Post