Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 11 அக்டோபர், 2019

ரெலோ, புளொட் எம்மையே ஆதரிக்கும்: ஜேவிபி நம்பிக்கை!

  admin       வெள்ளி, 11 அக்டோபர், 2019


தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக ரெலோ, புளொட் என்பன தம்மை ஆதரிக்குமென ஜேவிபி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டிருந்த ஜேவிபி, கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் இரண்டு தம்மை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது.

ரெலோ, புளொட் இரண்டு கட்சிகளுடனும் பேச்சு நடத்தியதாகவும், அவர்கள் தமது ஆதரவை தெரிவித்திருந்ததாகவும்  ஜேவிபி குறிப்பிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பாக இன்னமும் முடிவொன்று எட்டப்படவில்லையாயினும், தமது கொள்கைகளை அதிலுள்ள இரண்டு கட்சிகள் ஏற்றுள்ளதை ஜேவிபி சுட்டிக்காட்டியுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ரெலோ, புளொட் எம்மையே ஆதரிக்கும்: ஜேவிபி நம்பிக்கை!

Previous
« Prev Post