Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 6 அக்டோபர், 2019

வேட்புமனு தாக்கல் செய்தார் சிவாஜி: பின்னணி என்ன?

  admin       ஞாயிறு, 6 அக்டோபர், 2019


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சற்று முன்னர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்களை ஓரணியில் திரட்டும் முயற்சிகளிற்கு மாறாகவும் நேற்று “இரகசிய கட்டுப்பணம் செலுத்தும்“ நடவடிக்கையை சிவாஜி, அனந்தி கூட்டணி மேற்கொண்டது.

இது பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியது. எனினும், இதையெல்லாம் புறந்தள்ளி சிவாஜி, அனந்தி கூட்டணி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வேட்புமனு தாக்கல் செய்தார் சிவாஜி: பின்னணி என்ன?

Previous
« Prev Post