Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 11 அக்டோபர், 2019

வகுப்பறையில் ‘தண்ணியடித்த’ மாணவர்கள்: ஆசிரியர் சுகவீன விடுமுறை போராட்டம்!

  admin       வெள்ளி, 11 அக்டோபர், 2019


அதிபருக்கும், ஆசிரியர்களிற்குமிடையலான முரண்பாடு காரணமாக அம்பாறை மாவட்டத்தின் லகுகல மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் சுகவீன விடுப்பில் உள்ளனர்.

வகுப்பறையில் மதுபானம் அருந்திய மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையை மீறி, மாணவர்களை வகுப்பில் சேர்த்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆசிரியர்கள் சுகவீன விடுப்பில் உள்ளனர்.

கடந்த 7ம் திகதி மாணவர்கள் வகுப்பறையில் மது அருந்தியதாக குறிப்பிடப்படுகிறது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை விசாரணை செய்த, பாடசாலை ஒழுக்காற்று குழு, அவர்களை குறிப்பிட்ட நாட்கள் இடைநீக்கம் செய்தது.

எனினும், அதையும் மீறி மாணவர்கள் வகுப்பில் கலந்து கொள்ள அதிபர் அனுமதியளித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரை அழைத்து கலந்துரையாடிய பின்னரே, மாணவர்களை வகுப்பில் அனுமதித்ததாக அதிபர் குறிப்பிட்டார்.

எனினும், பாடசாலை ஆசிரியர்களுடனோ, ஒழுக்காற்று குழுவுடனோ அதிபர் கலந்துரையாடவில்லையென குறிப்பிட்டு ஆசிரியர்கள் சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக வலயக்கல்வி பணிமனை விசாரணைகளை தொடங்கியுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வகுப்பறையில் ‘தண்ணியடித்த’ மாணவர்கள்: ஆசிரியர் சுகவீன விடுமுறை போராட்டம்!

Previous
« Prev Post