Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 30 அக்டோபர், 2019

6ம் திகதி மைத்திரி, ரணில் அசைய முடியாது: முற்றுகைப் போராட்டத்திற்கு அறிவித்தல் விடுத்தார் சிவாஜி!

  admin       புதன், 30 அக்டோபர், 2019


எதிர்வரும் 6ம் திகதி ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகையின் முன்பாக சத்தியாக்கிரமக போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார் கட்சிக்கு தெரியாமல் இரகசியமாக ஜனாதிபதி வேட்பாளரான எம்.கே.சிவாஜிலிங்கம்.

தேர்தல் விதிமுறையை மீறாமல் ஒன்றரை மணித்தியாலம் இந்த சத்தியாக்கிரகத்தில் ஈடுபடுவென். 10 பேருக்கும் அதிகமாக கூடினாலே தேர்தல் விதி மீறல். நான் விதியை மீறாமல் சத்தியாக்கிரகம் செய்வேன். என்ன விதமான அடக்குமுறை வந்தாலும் போராட்டம் நடக்கும்.

கடந்தவாரம் போராட்டம் செய்யவிருந்தேன். ஆனால் ஜனாதிபதி நாட்டில் இல்லை. ஜப்பானிற்கு சென்று விட்டார். அப்போது போராட்டம் நடத்தினால்இ ஆளில்லாத நேரம் படலைக்கு மன்னால் இருக்கிறார்கள் என விமர்சிப்பார்கள். அது எமக்க தெரியும். அதனால்இ வரும் 6ம் திகதி காலை 9.30 மணிக்கு போராட்டத்தை தொடங்குவோம்.

அதேபோலஇ 11 மணியிலருந்து 12.30 மணிவரை அலரி மாளிகையிகைக்கு மன்பாக போராட்டம் நடக்கும்.

ஜனாதிபதி வீட்டுக்கு போகுவதற்க முன்னர் சில அரசியல்கைதிகளையாவது விடுவிக்க வேண்டும். ஞானசாரருக்கு பொதும மன்னிப்பு வழங்க முடியுமென்றால்இ தமிழ் அரசியல் கைதிகளிற்கு மன்னிப்பளிப்பதில் என்ன பிரச்சனை என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 6ம் திகதி மைத்திரி, ரணில் அசைய முடியாது: முற்றுகைப் போராட்டத்திற்கு அறிவித்தல் விடுத்தார் சிவாஜி!

Previous
« Prev Post