Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 11 அக்டோபர், 2019

காத்தான்குடியில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் முதலாவது தேர்தல் பிரச்சாரம்! 2019.10.11

  admin       வெள்ளி, 11 அக்டோபர், 2019


#FIRST_MEETING #HIZBULLAH #KKY

பேச்சின் சுருக்கம்

•நவம்பர் முதலாம் திகதி வரை ஒட்டகத்திற்கு வாக்களிக்குமாறு நாம் பிரச்சாரம் செய்வோம்!

•அதன் பின்னர் 2 ஆம் விருப்பு வேட்பாளர் யாரென்பதை நாம் மக்களுக்கு அறிவிப்போம்!

•என்னை படுகொலை செய்ய சர்வதேச அளவில் பாரிய வலைப்பின்னல் பின்னப்பட்டுள்ளது!

•என்னை பொறுத்தவரை நான் 2000ம் ஆண்டே உயிரிழந்து விட்டேன்! அதன் பின்னரான ஒவ்வொரு நாட்களும் எனக்கு போனஸ் போன்றதுதான்!

•நான் யாருக்கும் அஞ்சுபவனுமில்லை, அஞ்சுவதுமில்லை! அஞ்சப்போவதுமில்லை!

•எனது பல்கலை கழகத்தை அல்லாஹ் பாதுகாப்பான்!
அதனை பாதுகாக்க  இங்கு நான் போட்டியிடவில்லை!

•முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கவே நான் போட்டியிடுகிறேன்.

•இன்னும் 25 ஆண்டுகளுக்கு முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும், அதற்கான நிரலை நான் தயாரித்துள்ளேன்.

•இந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளில் மிக மூத்தவன்(சீனியர்) நான் தான்!

•பெளசி ஹாஜியார், ரஊப் ஹக்கீம் எல்லாம் எனக்கு பின் பாராளுமன்றம் சென்றவர்கள்தான்!

•நான் யாருடைய ஏஜண்டும் அல்ல!
முஸ்லிம்களின் ஏஜண்ட் மாத்திரமே.

•ஜனாதிபதியாகும் எண்ணம் ஒன்றும் எனக்கில்லை, அந்தளவுக்கு நான் மடையனில்லை.

•சஜித் வந்தாலும் கோத்தா வந்தாலும் பவர்புள்ளான கெபினட் அமைச்சை பெறும் ஆற்றல்,சக்தி,அறிவு என்னிடமிருக்கிறது. நான் கெபினட் அமைச்சராக வருவேன்!

-Almashoora Breaking News
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! காத்தான்குடியில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் முதலாவது தேர்தல் பிரச்சாரம்! 2019.10.11

Previous
« Prev Post