Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

யாழில் 15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 19 வயது முஸ்லிம் இளைஞனிற்கு விளக்கமறியல்!

  admin       ஞாயிறு, 20 அக்டோபர், 2019


யாழில் 15 வயது பாடசாலை மாணவியுடன் குடும்பம் நடத்திய 19வயது முஸ்லிம் இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இளைஞனையும், உடந்தையாக இருந்த பெண்ணையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வலிகாமத்தை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவிக்கும், 19 வயது முஸ்லிம் இளைஞனிற்குமிடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவியை அழைத்துக்கொண்டு, மாணவியின் உறவினரான பெண்மணியொருவரின் வீட்டில் குடும்பம் நடத்தியுள்ளார்.

இதையறிந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து பொலிசாருக்கு முறையிட்டதையடுத்து, நேற்று இளைஞனும், வீடு வழங்கிய பெண்மணியும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, வரும் 31ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், மாணவியை வைத்திய பரிசோதனைக்குள்ளாக்கவும் உத்தரவிடப்பட்டது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழில் 15 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 19 வயது முஸ்லிம் இளைஞனிற்கு விளக்கமறியல்!

Previous
« Prev Post