Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 30 அக்டோபர், 2019

13அம்சம் சஜித்தின் விஞ்ஞாபனத்தில் நிச்சயம் இருக்கும்: அடித்துச் சொன்னார் சுமந்திரன்!

  admin       புதன், 30 அக்டோபர், 2019


ஐந்து தமிழ் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் வெளியான 13 அம்ச கோரிக்கையை உள்ளடக்கியதாகவே, சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகும். இதை நான் பொறுப்புடன் கூறிக் கொள்கிறேன் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (30) இடம்பெற்ற ஐந்து கட்சிகளின் கூட்டத்தின் போது இதனை தெரிவித்துள்ளார்.

13அம்ச கோரிக்கையும் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வரும் என்பதை பொறுப்புடன் கூறுகிறேன். வார்த்தைக்க வார்த்தை அப்படியே வராவிட்டாலும் அதன் உள்ளடக்கம் மக்களிற்கு புரியும் விதமாக வரும் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், இடைக்கால வரைவில் சமஷ்டி உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டாலும், அது அங்கு இருக்கிறதா என்பதில் குழப்பமுள்ளது. வரைபிலுள்ளது வேறுவிதமாக பொருள் கோடல் செய்யவும் வாய்ப்பிருப்பதை சுட்டிக்காட்டி, சஜித்தின் விஞ்ஞாபனத்தில் எப்படி அது குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும் என்றார்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 13அம்சம் சஜித்தின் விஞ்ஞாபனத்தில் நிச்சயம் இருக்கும்: அடித்துச் சொன்னார் சுமந்திரன்!

Previous
« Prev Post