Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 12 அக்டோபர், 2019

திடீரென பிங்க், ஊதா நிறத்திற்கு மாறிய மேகங்கள்.. 100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு.. அதிர்ச்சியில் மக்கள்

  admin       சனி, 12 அக்டோபர், 2019


100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான புயல் ஜப்பானை தாக்கப்போகிறது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஹகிபிஸ் புயல் நெருங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வானம் பிங்க் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறியுள்ளது.

ஏற்கனவே மழையால் பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ள நிலையில புயல் நெருங்கும் வேளையில் பிங்க் மற்றும் ஊதா நிறத்திற்கு வானம் மாறி இருப்பது மக்களை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஜப்பானில் தற்போது மிகப்பெரிய கனமழை பெய்துவருகிறது. 

காற்று பயங்கரமாக வீசி வருகிறது. புயல் நெருங்கி உள்ள நிலையில் வானம் திடீரென அடர்ந்த பிங்க் நிறத்திற்கு மாறியது. 

அப்படியே தற்போது ஊதாவாக மாறிக்கிடக்கிறது. புயல் நெருங்கும் வேளையில் திடீரென வானம் ஊதா நிறத்திற்கு மாறியிருப்பது ஜப்பான் மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது.

ஊதா வானம் என்பது உண்மையில் மிகப்பெரிய சூறாவளிக்கு முந்தைய அல்லது பிந்தைய நிகழ்வு என்கிறார்கள். 

ஊதா வானம் என்பது சிதறல் எனப்படும் வானிலை நிகழ்வின் விளைவு என்று வானியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! திடீரென பிங்க், ஊதா நிறத்திற்கு மாறிய மேகங்கள்.. 100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு.. அதிர்ச்சியில் மக்கள்

Previous
« Prev Post