Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 செப்டம்பர், 2019

மதவெறிபிடித்த மிருகமே ஞானசாரர்; கடும் ஆத்திரம் வெளியிட்ட பிரமுகர்!

  admin       வியாழன், 26 செப்டம்பர், 2019


பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மதவெறி பிடித்த மிருகமே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சாட்டி கடும் ஆத்திரம் வெளியிட்டிருக்கின்றார். 

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தனது உயிரையே தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடும்ஆத்திரத்துடன் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மதவெறிபிடித்த மிருகமே ஞானசாரர்; கடும் ஆத்திரம் வெளியிட்ட பிரமுகர்!

Previous
« Prev Post