Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கிழக்கு ஒட்டுக்குழு தலைவரை சந்தித்த வடக்கு ஒட்டுக்குழு தலைவர்!

  admin       வெள்ளி, 13 செப்டம்பர், 2019


மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்தித்து பேசியுள்ளார் ஈ.பி.டி.பி அமைப்பின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா.

இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த டக்ளஸ் தேவானந்தா, இன்று பகல் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று, சந்திரகாந்தனுடன் பேச்சு நடத்தினார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மட்டக்களப்பு சிறைச்சாலையில் கிழக்கு ஒட்டுக்குழு தலைவரை சந்தித்த வடக்கு ஒட்டுக்குழு தலைவர்!

Previous
« Prev Post