Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

சஜித் காட்டிற்குள் இருந்தவர்; வடக்கு கிழக்கை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை: மஹிந்த!

  admin       வெள்ளி, 27 செப்டம்பர், 2019


ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதுவரை பொருளாதாரம் குறித்தோ, வடக்கு கிழக்கு பிரச்சனை பற்றியோ எதுவும் பேசவில்லை. அவர் பெரும்பாலான நேரத்தை யால காட்டுக்குள்தான் செலவழித்தார் என தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச.

நேற்று (26) நடைபெற்ற இலங்கை மக்கள் சுதந்திர கூட்டணி மாநாட்டில் உரையாற்றும்போது, இதனை தெரிவித்தார்.

“சஜித் பிரேமதாச இதுவரை வீடுகளைப் பற்றித்தான் பேசினார். ஆனால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நாட்டின் வளர்ச்சி குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர் தனது பெரும்பாலான நேரத்தை யால காட்டில் கழித்தார்.

கடந்தமுறை அன்னத்திற்கு வாக்களித்ததால் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நமது முன்னுரிமை தேசத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும்” என்றார்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சஜித் காட்டிற்குள் இருந்தவர்; வடக்கு கிழக்கை பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை: மஹிந்த!

Previous
« Prev Post