Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

“அப்போ புரியல இப்போ புரியுது“ : தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின்தான் காரணமா?

  admin       ஞாயிறு, 29 செப்டம்பர், 2019


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பொஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதில் பெறும் போட்டி நிலவிவருகின்றது.

போட்டியை பொறுத்தவரையில் இவர்தான் இறுதியில் டைடில் வின்னர் என எதிர்பார்கப்பட்டவர்கள் எதிர்பாராத வகையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அந்தவகையில் நிகழ்ச்சியில் வெற்றிப்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் இந்தவாரம் வெளியேரியுள்ளார்.

இது இரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின்தான் காரணம் எனக் கூறும் வகையில் காணொலியொன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

இந்த காணொலியை பதிவிட்டுள்ள சமூகவலைத்தளவாசிகள், அப்போ புரியல இப்போ புரியுது எனக் குறிப்பிட்டு காணொலியை பகிர்ந்துள்ளனர். தர்ஷன், ஷெரின் பின்னால் சுற்றியமையே வெளியேறியதற்கு முக்கிய காரணம் என்றும் பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! “அப்போ புரியல இப்போ புரியுது“ : தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின்தான் காரணமா?

Previous
« Prev Post