onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, September 5, 2019

தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருமஞ்ச சில்லு இறுகியமையால் திருமஞ்சம் அசைய மறுத்தது.

  admin       Thursday, September 5, 2019



#JCB கொண்டு முயற்சித்தும் மஞ்சத்தை அசைக்க முடியவில்லை. இறுதியாக #அம்மன் மஞ்சத்தில் இருந்து இறக்கப்பட்டு அடியவர்கள் தோளில் சுமந்து சென்றார்கள். 

அம்மன் அடியவர்களின் தோள் மீதமர விரும்பினா, அதுவே நடக்கும். லட்சங்களை செலவு செய்து #மஞ்சம் , #தங்கரதம் செய்தாலும் அம்மன் எதனை விரும்புறாவோ அதுவே நடக்கும்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருமஞ்ச சில்லு இறுகியமையால் திருமஞ்சம் அசைய மறுத்தது.

Previous
« Prev Post