Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

சாய்ந்தமருது மனிதவெடிகுண்டுகளின் வீட்டில் தோண்டதோண்ட கிடைக்கும் பயங்கரவாதிகளின் இரகசிய பொருட்கள்!

  admin       வெள்ளி, 6 செப்டம்பர், 2019


அம்பாறை மாவட்டம் கல்முனை சாய்ந்தமருதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வீட்டினை இரு நாட்களாக பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை (4) முதல் விசேட தகவல் ஒன்றினை பெற்ற பின்னர் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள குறித்த வீட்டின் நிலத்தினை மண்வெட்டி, அலவாங்கு, ஸ்கானர் கொண்டு தோண்டி சோதனை மேற்கொண்டனர்.

இதன் போது குறித்த வீட்டின் காணியில் புதைக்கப்பட்ட நிலையில் பென் ரைவ் மற்றும் டெப் சேதமடைந்த நிலையில் மீட்டுள்ளன.

இச்சோதனை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் தற்கொலை தாக்குதல் ஏப்ரல் 21 மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்திய தொலைபேசி தரவுகள் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சாய்ந்தமருது மனிதவெடிகுண்டுகளின் வீட்டில் தோண்டதோண்ட கிடைக்கும் பயங்கரவாதிகளின் இரகசிய பொருட்கள்!

Previous
« Prev Post