onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Tuesday, September 10, 2019

இறந்த தமிழ் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்ய விவகாரத்தில் பாலித தெவரபெருமவிற்கு விளக்கமறியல்!

  admin       Tuesday, September 10, 2019


ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவை எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்துகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

அண்மையில், தோட்ட தொழிலாளியொருவரின் சடலத்தை புதைக்க தோட்ட உரிமையாளர் இடம்கொடுக்க மறுத்திருந்தார். சடலத்தை புதைக்க நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவும் பெற்றிருந்தார். அதை மீறி சடலத்தை புதைத்த விவகாரத்திலேயே பாலித விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாலித தெவரபெருமவுடன் இணைந்து இறுதிச்சடங்கை நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் மேலும் நால்வரும் அவருடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இறந்த தமிழ் தொழிலாளியின் உடலை அடக்கம் செய்ய விவகாரத்தில் பாலித தெவரபெருமவிற்கு விளக்கமறியல்!

Previous
« Prev Post