Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 30 செப்டம்பர், 2019

11 மாணவர் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கடற்படை உயரதிகாரிக்கு பதவி உயர்வு!

  admin       திங்கள், 30 செப்டம்பர், 2019


கடற்படையின் முன்னாள் பேச்சாளர், கொமாடோர் டி.கே.பி திசாநாயக்க ரியர் அட்மிரலாக தரமுயர்த்தப்படவுள்ளார்.

அவரது பதவி உயர்விற்கான அங்கீகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

5 தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தசாநாயக்க, அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குற்றமிழைத்தவர்களை பாதுகாக்கும் கலாசாரம் மீளவும் இலங்கையில் தலைதூக்குகிறதோ என்ற அச்சத்தை இந்த பதவி உயர்வு எழுப்புமென்பது குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 11 மாணவர் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கடற்படை உயரதிகாரிக்கு பதவி உயர்வு!

Previous
« Prev Post