Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 26 செப்டம்பர், 2019

மைத்திரியின் சின்னத்தில் களமிறங்கும் சஜித்.!! ஒக்ரோபர் 03ல் காலி முகத்திடலில் பிரமாண்டமான பேரணி.!!

  admin       வியாழன், 26 செப்டம்பர், 2019


ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களிற்கிடையில் நடந்த சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி அன்னம் சின்னத்தில் களமிறங்கவுள்ளது என முடிவாகியுள்ளது.ரணில் விக்ரமசிங்க, ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், சம்பிக்க ரணவன்ன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இதற்காக இணக்கம் வெளியிட்டுள்ளனர்.அடுத்த மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடலில் பிரமாண்ட பேரணியை ஏற்பாடு செய்து, கூட்டணி ஒப்பந்தம் செய்து கொள்வதென இதேவேளை ஒக்டோபர் 3ஆம் திகதி ஐ.தே.க பிரமாண்ட பேரணியை செய்து, அதில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக பகிரங்கமாக அறிவிக்க தீர்மானித்துள்ளது.

            இதேவேளை, இன்று அலரி மாளிகையில் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போது சஜித்தை வேட்பாளராக்க இணக்கம் வெளியிடப்பட்டது.கட்சிக்குள் இருந்த அனைத்து முரண்பாடுகளும் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவரை கட்சியின் மத்திய செயற்குழுவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார் எனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மைத்திரியின் சின்னத்தில் களமிறங்கும் சஜித்.!! ஒக்ரோபர் 03ல் காலி முகத்திடலில் பிரமாண்டமான பேரணி.!!

Previous
« Prev Post