onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, August 1, 2019

ஜனாதிபதி தொப்பியை போட்டுக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்

  admin       Thursday, August 1, 2019


ஜனாதிபதி தொப்பியை போட்டுக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

முதுகு எலும்பு இல்லாத அரசியல்வாதிகள் தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்தை ஜனாதிபதி தனக்கு என ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ என குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான நேரத்தில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஜனாதிபதி தொப்பியை போட்டுக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்

Previous
« Prev Post