Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 7 ஆகஸ்ட், 2019

சாவகச்சேரியில் முஸ்லிம் வர்த்தகரிற்கு சொந்தமான பழக்கடை தீக்கிரையானது!

  admin       புதன், 7 ஆகஸ்ட், 2019


சாவகச்சேரி மத்தடி சந்தியில் உள்ள பழக்கடை, வெல்டிங் கராஜ் என்பன திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன.

இன்றிரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. யாழ் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து, தீயை அணைக்க முயன்றபோதும், பழக்கடை முற்றாக அழிந்துள்ளது.

முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களிலேயே தீ விபத்து ஏற்பட்டது.





logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சாவகச்சேரியில் முஸ்லிம் வர்த்தகரிற்கு சொந்தமான பழக்கடை தீக்கிரையானது!

Previous
« Prev Post