onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Friday, August 2, 2019

ஹக்கீம் வீட்டில் திருட்டு: முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டது!

  admin       Friday, August 2, 2019


அமைச்சர் ஹக்கீம் வீட்டில் மேல்தளத்தில் உள்ள அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 60 இலட்சம் ரூபா திருடப்பட்டதாக, சஹக்கீமின் மனைவியினால் கடந்த 28ம் திகதி சினமன் கார்டன் பொலிசில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடனடியாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்தநிலையிலேயே கடந்த சில நாட்களின் முன்னர் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் தேவையில்லையென முறைப்பாட்டாளர் தரப்பில் கூறப்பட்டு, முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஹக்கீம் வீட்டில் திருட்டு: முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டது!

Previous
« Prev Post