onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, August 12, 2019

கோடடாவை 'அருவருக்கத்தக்க அமெரிக்கர்' என்று கூறியதால் மிகுந்த கவலையில் நாமல்

  admin       Monday, August 12, 2019


பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்ட நிலையில் விமர்சனங்களும் ஆங்காங்கே எழுகின்றன.

அந்த வகையில் அமைச்சர் மங்களசமரவீரவின் கருத்து நபடபளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர . 'காட்டுமிராண்டிகள் நுழைவாயிலில் உள்ளார்கள். வெள்ளைவான் கலாசாரத்தை பிரதானமாகக் கொண்ட ராஜபக்ஷ யுகத்தின் முக்கிய அடையாளமான 'அருவருக்கத்தக்க அமெரிக்கர்' ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று ஆரம்பிக்கிறார். அந்தத் தனிமைப்படுத்தப்பட்ட, இருண்ட இறந்தகாலத்திற்குள் இலங்கையர்கள் மீண்டும் நுழைய வேண்டுமா?' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு பதில் வழங்கும் முகமாக

அரசியலைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் அதன் ஓரங்கம் என்ற போதிலும் காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தும் நோக்கிலும் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துக்கள் அமைந்துள்ளமை கவலையளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோடடாவை 'அருவருக்கத்தக்க அமெரிக்கர்' என்று கூறியதால் மிகுந்த கவலையில் நாமல்

Previous
« Prev Post