உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகி வருவதாக ஊடகங்களில் தெரிவித்து இருந்த பெருந்தெருக்கள்அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், ரஞ்சன் ராமநாயக்க, இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்தில் உள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, பரீட்சை மத்திய நிலையத்திலேயே அமைச்சர் ரஞ்சன் பரீட்சை எழுதியுள்ளார்.
No comments
Note: Only a member of this blog may post a comment.