Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் ரஞ்சன்?

  admin       திங்கள், 5 ஆகஸ்ட், 2019


மகாசங்கத்தினர், சமூக மட்டத்திலிருந்து பிரதமருக்கு வழங்கப்படும் அதீத அழுத்தங்களையடுத்தே, ஐ.தே.க உயர்மட்டம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அடுத்த ஒருசில நாட்களில், ரஞ்சனை நீக்குவதற்கான பரிந்துரை ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.

ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்களால் ஐ.தே.க அரசு கடுமையான சங்கடத்தை சந்தித்து வருவதால், ரஞ்சனின் கருத்துக்களை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் ரஞ்சன்?

Previous
« Prev Post