Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வடக்கிற்கான(யாழ்ப்பாணத்திற்கான மட்டும்) கட்சியா?கிழக்கு தமிழனின் கேள்வியால் ஒளிந்து திரியும் முன்னணியின் தலைவர்கள்!

  admin       வியாழன், 1 ஆகஸ்ட், 2019


நான் கிழக்கை பூர்வீகமாகக் கொண்டவன் ஆகவே என்னுடைய கேள்வி இது தான் !

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வடக்கிற்கான(யாழ்ப்பாணத்திற்கான மட்டும்) கட்சியா? பிராந்தியக் கட்சியா? காரணம் கட்சியின் தலைவர் வடக்கு, கட்சியின் செயலாளர் வடக்கு, தேசிய அமைப்பாளர் வடக்கு, சட்ட ஆலோசகர் வடக்கு. இப்படி கட்சியின் காத்திரமான பதவி நிலைகள் எல்லாம் வடக்கில் தானே மையப்பட்டு நிற்கிறது!.. கிழக்கு மக்களை கைவிட்டு விட்டார்களா!.. அல்லது கிழக்கு மக்களில் நம்பிக்கையிழந்து விட்டார்களா!.... இதைக் கேட்டால் ஊடுகட்டித் திட்டுவாங்கப்பா முன்னணிக்காரப் பயலுகள்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வடக்கிற்கான(யாழ்ப்பாணத்திற்கான மட்டும்) கட்சியா?கிழக்கு தமிழனின் கேள்வியால் ஒளிந்து திரியும் முன்னணியின் தலைவர்கள்!

Previous
« Prev Post