Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

பிஸ்ரலுடன் ஐ.தே.கவினரை விரட்டிய ஹம்பாந்தோட்டை மேயருக்கு சிறை!

  admin       வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019


2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடி வந்து, பின் அது விளையாட்டுத் துப்பாக்கி என, ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்ணான்டோ கூறியிருந்தார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர், மஹிந்த ராஜபக்ச தரப்பு பிரமுகராக செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பிஸ்ரலுடன் ஐ.தே.கவினரை விரட்டிய ஹம்பாந்தோட்டை மேயருக்கு சிறை!

Previous
« Prev Post