onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Sunday, August 4, 2019

மைத்திரியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக சஜித் ? சுக மகிந்த எதிர்ப்பு அணி முஸ்தீபு !

  admin       Sunday, August 4, 2019


மைத்திரியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக சஜித் பிரமேதாசவை களமிறக்க சுதந்திர கட்சி
  மகிந்த எதிர்ப்பு அணி முஸ்தீபில் இறங்கியுள்ளதாக நம்பகமாக அறியமுடிகிறது.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக கரு களமிறக்கப்படும் சாத்தியம் காணப்படுவதால் சஜித் அணி எதிர்ப்பு நடவடடிக்கைகளில் இறங்கியுள்ளது.

நாளைய தினம் கூட்டணி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் எதிர்வரும் நாட்களில் கோல் பேசுக்கு மக்களை திரட்டி சஜித்தை வேட்பாளராக அறிவிக்க சஜித் அணி முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.

மொட்டு கட்சியில் கோத்தா களமிறங்கினால் சுக மைத்திரி அணி சஜித்தை ஆதரிக்கும் முடிவை எடுக்க பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மைத்திரியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக சஜித் ? சுக மகிந்த எதிர்ப்பு அணி முஸ்தீபு !

Previous
« Prev Post