onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Thursday, August 1, 2019

ரிஷாட் பதியுதீன் பங்கேற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அதிரடிப்படையின் திடீர் நடவடிக்கை!

  admin       Thursday, August 1, 2019


வவுனியா மாவட்ட செயலகத்தில் அதிரடிப்படையினரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் அரச உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் கூட்டத்திற்கு இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை குறித்த கூட்டத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீனும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு, 

தற்போது வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ரிஷாட் பதியுதீன் பங்கேற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அதிரடிப்படையின் திடீர் நடவடிக்கை!

Previous
« Prev Post