onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Saturday, August 3, 2019

வவுனியாவில் 3வயது குழந்தை உயிரிழப்பு-ஏனைய இரண்டு பிள்ளைகளின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-தயவு செய்து பகிருங்கள்!

  admin       Saturday, August 3, 2019


வவுனியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறார்கள்- சிறுமி உயிரிழப்பு!

வ்வுனியா மாகாறம்பைக்குளத்தை சேர்ந்த சந்திரகுமார் என்பவரின் குடும்பத்தில் அவரது பிள்ளைகளான மூவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் பாதிக்கப்பட்ட 3வயது பாலகி சிகிச்சை பலனின்றி கடந்த 2016ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் ஏனைய 12 வயதான பெண் பிள்ளை மற்றும் 10 வயதான ஆண் பிள்ளையையும் காப்பாற்ற தவித்து நிற்கிறார் அவர்களது தந்தையாரான சந்திரகுமார் மனைவி இல்லாது அன்றாட கூலி வேலைக்கு சென்று தனது பிள்ளைகளின் சிகிச்சைக்காக போராடி வரும் நிலையில் குடும்ப வறுமையும் அவரை விட்டு வைக்கவில்லை எனவே இந்த வறிய குடும்பத்திற்கு உதவுவதற்கு முன் வாருங்கள் இந்த தகவலை பகிர்வதன் மூலம் அக் குடும்பத்திற்கு நீங்கள் ஓர் உதவி செய்வது போல் சேரும் எனவே தயவு செய்து பகிருங்கள் தொடர்புகளுக்கு – K.chandra Kumar Ac.032020647213 H.N.B. Bank Vavuniya branch T.p.0094779977773


























logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வவுனியாவில் 3வயது குழந்தை உயிரிழப்பு-ஏனைய இரண்டு பிள்ளைகளின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்-தயவு செய்து பகிருங்கள்!

Previous
« Prev Post