onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Wednesday, August 7, 2019

19 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நியூசிலாந்தில் வாழ்ந்த கிளி!

  admin       Wednesday, August 7, 2019


சுமார் 19 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் வாழ்ந்த பெரிய அளவிலான கிளி 1 மீ வரையான உயரத்தைக் கொண்டிருந்தமை புதிய ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 

இது ஒரு மனிதனின் சராசரி உயரத்தின் அரைவாசியாகும்.

இவ்வகைக் கிளியின் எச்சங்கள் நியூசிலாந்தின் தெற்கு ஒடாகோ பிராந்தியத்தில் உள்ள செயின்ட் பாத்தன்ஸ் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதன் அளவைக் கருத்தில் கொள்கையில் இவ்வகைக் கிளிகள் இன்றைய பறவைகளைப் போலல்லாமல் பறக்கமுடியாதவை என்றும் மாமிசப் பட்சிகளாக இருந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 19 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நியூசிலாந்தில் வாழ்ந்த கிளி!

Previous
« Prev Post