Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 8 ஜூலை, 2019

நாட்டில் ஒரு மணி நேரம் மின் தடை (Power Cut) ஏற்பட வாய்ப்பு

  admin       திங்கள், 8 ஜூலை, 2019


நாட்டின் பல பகுதிகளில் இடையிடையே ஒரு மணி நேரம் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திடீரென இடை நிறுத்தியுள்ளதாலயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மின்சார சபை செலுத்தத் தவறியதாலேயே இவ்வாறு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நாட்டில் ஒரு மணி நேரம் மின் தடை (Power Cut) ஏற்பட வாய்ப்பு

Previous
« Prev Post