Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 1 ஜூலை, 2019

சற்றுமுன் வவுனியா வேப்பங்குளம் மதுபா னசாலை பொலிஸாரினால் இழுத்து மூடப்பட்டது : இருவர் கைது

  admin       திங்கள், 1 ஜூலை, 2019


சற்றுமுன் வவுனியா வேப்பங்குளம் மதுபா னசாலை பொலிஸாரினால் இழுத்து மூடப்பட்டது : இருவர் கைது

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மதுபா னசாலையில் இன்றிரவு (01.07.2019) 9.20 மணியளவில் ஏற்பட்ட குழப் பநிலை காரண மாக பொலிஸாரினால் மதுபா னசாலை இழுத்து மூடப்பட்டது.

வேப்பங்குளம் 8ம் ஒழுங்கையில் அமைந்துள்ள (இருந்து ம து அருந்தும்) மதுபா னசாலையில் சில நபர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முறன் பாடு மோத லாக மாறியுள்ளது.

குறித்த மோத லில் ஈடுபட்டிருந்த நபர்கள் மதுபா னசாலைக்குள் மோத லில் ஈடுபட்டிருந்ததுடன் வெளியிலும் மோத லில் ஈடுபட்டிருந்தனர்.இதனையடுத்து அவ்விடத்தில் சற்று பரபர ப்பான நிலமை காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார் அவ்விடத்தில் நிலவிய பதட்ட த்தினை நீங்கியதுடன் மதுபா னசாலையினை மூடு மாறு ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தமையினையடுத்து மதுபா னசாலை இழுத்து மூடப்பட்டது

அத்துடன் சந்தேகத்தில் பேரில் இருவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

குறித்த மதுபானசாலையில் தினசரி இவ்வாறான மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சற்றுமுன் வவுனியா வேப்பங்குளம் மதுபா னசாலை பொலிஸாரினால் இழுத்து மூடப்பட்டது : இருவர் கைது

Previous
« Prev Post