Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 31 ஜூலை, 2019

எங்களுக்கு மீண்டும் அமைச்சு பதவி கிடைத்துவிட்டது... முடியும் என்றால் ரத்ன தேரர் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கட்டும்.

  admin       புதன், 31 ஜூலை, 2019


முஸ்லிம் MPமார் மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்ற பின்னர் அதுரலியே ரத்ன தேரர் மற்றும்
அசாத் சாலி இடையிலான  கருத்து  மோதல்கள் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஊடக சந்திப்பில் அசாத் சாலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"அவர் என்ன சொன்னார்? மூன்று பேரும் பதவி விலகும்வரை எதிர்ப்பு தொடரும் என்றார். பின்னர் நாங்கள் பதவி விலகினோம் . பின்னர் என்ன ஆச்சு ஜனாதிபதி மற்றும் பிரதமர் அழைத்து பதவி விலகியவர்களுக்கு மீண்டும்  பதவி கொடுத்தனர் . இப்போ நீங்கள் மீண்டும் போய் அதுபோல்  உட்கார்ந்து கொள்ளுங்கள். என்று தெரிவித்துள்ளார்.

மேலும்  அத்துரலியே ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசாங்கத்தை தோல்வியடைய செய்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அவர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இற்கு எதிராக தாம் மீண்டும்  நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வர உள்ளதாக அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்து உள்ளார்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! எங்களுக்கு மீண்டும் அமைச்சு பதவி கிடைத்துவிட்டது... முடியும் என்றால் ரத்ன தேரர் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கட்டும்.

Previous
« Prev Post