Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 8, 2019

சிறிலங்காவில் இஸ்லாம் பாடத்தை கண்காணிப்பதற்கும் வருகின்றது புதிய ஆணைக்குழு

  admin       Monday, July 8, 2019


இஸ்லாம் பாட கல்வியை கண்காணிப்பு செய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு ஆணைக்குழு கல்வி அமைச்சின் செயலாளர், உயர் கல்வி அமைச்சின் செயலாளர், முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் கொண்டு அமையப் பெறல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சிறிலங்காவில் இஸ்லாம் பாடத்தை கண்காணிப்பதற்கும் வருகின்றது புதிய ஆணைக்குழு

Previous
« Prev Post