onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Saturday, July 13, 2019

சற்றுமுன் முல்லைத்தீவில் பாரிய விபத்து: இராணுவ வீரர் பலி; பலர் மருத்துவமனையில்!

  admin       Saturday, July 13, 2019


முல்லைத்தீவு கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் சற்றுமுன்னர் (14.07.2019) இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரர் ஒருவர் பலியாகியதுடன் 8 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதி வளைவு ஒன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் விபத்துள்ளானதில் அதில் பயணம் செய்த இராணுவத்தினரில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் 8பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்களில் 3 இராணுவத்தினர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 5பேர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .





logoblog

Thanks for reading சற்றுமுன் முல்லைத்தீவில் பாரிய விபத்து: இராணுவ வீரர் பலி; பலர் மருத்துவமனையில்!

Previous
« Prev Post