onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Friday, July 26, 2019

கோத்தாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க முடியாது - காருணா அம்மான் கேள்வி

  admin       Friday, July 26, 2019


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏன் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முடியாமென கருணா அம்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இராணுவத் தளபதி   பதவி வகித்த  பீல்ட் மார்ஷல்  சரத் பொன்சேகாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு  வழங்க முடியுமாக இருந்தால் ஏன்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர்  கோத்தபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முடியாது.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தமிழ் மக்கள்  எத் தலைமைகளின் தீர்மானத்திற்கும் அமைய அரசியல் ரீதியான தீர்மானங்களை முன்னெடுக்காமல் தனித்து யதார்த்த நிலையினை உணர்ந்து தீர்மானங்களை மேற்கொள்வார்கள்  என்ற  நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கோத்தாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க முடியாது - காருணா அம்மான் கேள்வி

Previous
« Prev Post