Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 29 ஜூலை, 2019

இருவர் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு

  admin       திங்கள், 29 ஜூலை, 2019


மத்தோகொட பகுதியில் திருடப்பட்ட வான் ஒன்று பாணதுறை, பின்னவத்த பகுதியில் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .

சந்தேகநபர்கள் இருவர் குறித்த வானை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி கடத்தி வந்ததாக குறிப்பிடப்படுகின்றது. 

இதன்போது தப்பிச் செல்ல முற்பட்ட இரு சந்தேக நபர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இதில்ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் மற்றைய சந்தேகநபர் தப்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இருவர் மீது இராணுவம் துப்பாக்கிச்சூடு

Previous
« Prev Post