onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

Saturday, July 6, 2019

பிரான்ஸ்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் கடைக்குள் சென்று வேற்று நாட்டவர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!

  admin       Saturday, July 6, 2019


பிரான்ஸ்சில் உள்ள ஒரு ஈழ தமிழரின் கடைக்குள் புகுந்த கறுப்பினத்தவர் ஒருவர் செல்போனை வாங்கிவிட்டு தலைமறைவான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

பாரிஸ்சில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் செல்போன் கடைக்கு வந்த ஒரு கறுப்பினத்தவர், செல்போன் வாங்குவது மாதிரி சென்றுள்ளார்.

உள்ளே சென்று செல்போன்களை பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு ஐ போன் ஒன்றை தூக்கிக்கொண்டு திடீரென மாயமாகியுள்ளார், அப்போது அந்த தமிழரான கடை உரிமையாளர் வெளியில் சென்று தேடியபோது குறித்த நபரை கண்டுகொள்ள முடியவில்லை.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logoblog

Thanks for reading பிரான்ஸ்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் கடைக்குள் சென்று வேற்று நாட்டவர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!

Previous
« Prev Post