Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 6 ஜூலை, 2019

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் திரண்ட கூட்டமைப்பினர்; மக்கள் வரவேற்பு !

  admin       சனி, 6 ஜூலை, 2019


செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் தமிழர்களின் உரித்தை நிலைநாட்டும் வகையில் இன்றைய தினம் காலை 108 பானைகளில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் வடக்கு அரசியல் தலைவர்களும் நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன், சிவமோகன் மற்றும் சாந்தி மற்றும் கூட்டமைப்பின் முன்னாள் மாகாணசபை உறுப்பினா்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் திரண்ட கூட்டமைப்பினர்; மக்கள் வரவேற்பு !

Previous
« Prev Post