Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 3 ஜூலை, 2019

மட்டக்களப்பு பல்கலைகழகத்தை சுவீகரிக்க ரணில் எதிர்ப்பு: முதலீடுகள் பாதிக்கப்படுமாம்!

  admin       புதன், 3 ஜூலை, 2019


பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்ல, ரஜித சேனரத்ன ஆகியோர் மட்டக்களப்பில் தனியார் பல்கலைக்கழகத்தை சுவீகரிப்பது எதிர்கால தனியார் முதலீடுகளுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

அமைச்சர் பாட்டலி சம்பிகா ரணவக்காவும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசால் கையகப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தின் கல்விசார் மேற்பார்வைக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையிலேயே விவாதம் இடம்பெற்றது. அந்த அறிக்கையில், தனியார் பல்கலைக்கழகத்தை கையகப்படுத்த பரிந்துரைத்ததோடு, அந்த அறிக்கை நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கிடையில், மரண தண்டனை குறித்தும் நேற்று அமைச்சரவையில் விவாதிககப்பட்டது. மரண தண்டனைக்கு எதிராக பல அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மட்டக்களப்பு பல்கலைகழகத்தை சுவீகரிக்க ரணில் எதிர்ப்பு: முதலீடுகள் பாதிக்கப்படுமாம்!

Previous
« Prev Post