onlinejaffna.com

#online_jaffna #onlinejaffna

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

Monday, July 29, 2019

படையெடுத்த வெட்டுக் கிளிகள்! வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

  admin       Monday, July 29, 2019


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் சிட்டி ஆப் பான் பகுதிக்குள் படையெடுத்த வெட்டுக்கிளிகளினால் நகரமே பாதிப்படைந்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பகுதியில் மழையோடு குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் வெட்டுக்கிளிகள் பாரிய அளவில் படையெடுத்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகள் சூதாட்டங்கள் நகர கடைகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே நடமாட முடியவில்லை வாகனங்கள் செலுத்த முடியவில்லை. பாடசாலைகளும் அப்பகுதியில் இயங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! படையெடுத்த வெட்டுக் கிளிகள்! வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

Previous
« Prev Post